கவிதை வகைகள்
பிரபலமான தலைப்பு
என்னை பற்றி

எனது பெயர் Svr.பாமினி நான் ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் எனது பாடசாலைக் காலங்களில் நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்திலும், சாவகச்சேரி மகளீர் கல்லூரியிலும் பயின்று புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசித்து வருகின்றேன் . தற்ப்போது தென் இந்திய திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகி இருக்கின்றேன். Read More >>

சமீபத்திய கவிதைகள்
  • மண்ணிற்காய் வீழ்ந்த மறவர்கள் மண்ணிற்காய் வீழ்ந்த மறவர்கள் நீங்கள்வீழ்ந்தாலும் மறையாது வாழ்பவர் நீங்கள்பூமி சுற்றும் வரை அழியாது உங்கள் பெயர்மறையாது உங்கள் செயல்தோட்டாக்கள் துளைத்து உம் உயிர்மட்டும் பிரியலாம்பெரும் கணைகொண்டு தகர்த்தாலும் உம் வீரம்அழியாது தியாகம் மறையாதுஈழவர் நாம் உம்மை புதைக்கவும் இல்லைமண்ணில் எர
  • புயலடிக்கும் தேசத்தில் பூவல்ல- நீ புயலடிக்கும் தேசத்தில் பூவல்ல- நீபுலியாய் எழுந்து வாடா எதிர்வரும் தடைகளை உடைத்து நீயும் புறப்பட்டு வாடா விலகிடு இருளே விலகிடுவிடியலின் கதிருக்கு வழிவிடு எரிமலையும் விலகும் - உன் மூச்சில் தூள் பறக்கும் காலத்தை கையிலே கட்டு - உன் கால்களில் வேகத்தைப் ப
  • அவன் நினைவுகள் அவன் நினைவுகள்என் இதயத்தைதீண்டி விடாமல் வேலிபோடுகின்றேன் இருந்தும்அவன் நினைவுகள்இதயத்தை தாண்டிஎன்னை முழுவதும்ஆக்கிரமித்து படர்கின்றதேஒரு வேளை அவன் நினைவுகள்பாதீனியம் போலவோ?நான் அழிக்க அழிக்கமீண்டும் முளைக்கின்றதே...
  • வலிகள்தான் சாட்சி சொல்லுமோ பேச மறுப்பதா பேச்சை இழப்பதாவாச மலரின் பாசம் அறுப்பதா - இல்லைஉதிரும் பூக்களின் வலிகள் சுமப்பதாஎன் கனவின் உருவம் சிதைந்ததாகாதல் வெளியில் என்னைச் சுடுவதாமலர் மாலை அணிவதா - இல்லைமலர் வளையம் ஏற்பதாஉயிரின் வேரிலே உறுதி குலைவதாஉலகின் திசைகளில் உறங்கிப் போவதாமங்கல நாணிலே சாபம் வீழ்ந்ததா? உன்